இந்தியாவில் லட்சக்கணக்கான கோவில்கள் உண்டு. ஆனால் அவையனைத்தும் வேத
வழியில் கட்டப்பட்டுள்ளதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல
வேண்டும். கோவில்கள் எங்கு பூமியின் காந்த அலை அடர்த்தியாக ஓடுகிறதோ அங்கு
கட்டப்பட வேண்டும். அது கிராமமாகவோ, நகரமாகவோ, மலை மீதோ எங்கு
வேண்டுமானாலும் இருக்கலாம்.
புதிய தகவல், பகிர்வுக்கு நன்றி நண்பரே!
ReplyDeleteKovil viyathikalin pirappitam...
ReplyDeletekantha alaiyai kadavul kandupitikkattum..pulukandi in pottiya Moody....
மேலே நீங்கள் சொல்லிய கருத்துக்கள் எல்லாம் உண்மையிலேயே அறிவியல் பூர்வமானவை என்றால், அவை எவ்வாறு நிறுவப் பட்டன?, அதற்காக மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் என்னென்ன?, அதனை யார் செய்தார்கள்?, அந்த ஆய்வின் முடிவுகள் என்ன?, ஆய்வறிக்கைக்ள் எங்கே யாரால் சமர்ப்பிக்ப் பட்டன?, அதன் மீது விவாதங்கள் நடந்தனவா? என இத்தனை தகவல்களையும் மேற்கோள் காட்டியிருந்தால் சிறப்பாயிருக்கும்.
ReplyDeleteமெய்ப் பொருள் காண்பது மட்டும்தான் அறிவு....
தகவலுக்கு நன்றி.
ReplyDelete