பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, May 7, 2014

பிளஸ் - 2 முடித்த மாணவர்களே உஷார்!உஷார்!உஷார்!உஷார்!

பிளஸ் - 2 முடித்து விட்டு கல்லூரியில் சேரப் போகும் மாணவர்களே உஷார்!.

உங்களை ஏமாற்ற அநேக தனியார் கல்லூரிகள் காத்திருக்கின்றன.

நீங்கள் சேரப் போகும் கல்லூரியைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டு சேரவும்.உங்கள் நலன் கருதும்
ரா. செந்தில்குமார்


Monday, April 21, 2014

பாம்புக்கு கூட படச் சுருள் வாங்க இயலவில்லை.........
விலைவாசி ஏற்றத்தால்


படச் சுருள் வாங்க  இயலவில்லை... 


பாம்பு கூட படம் எடுப்பதை  நிறுத்திவிட்டதாம்......Saturday, January 11, 2014

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்........

குரூப் - 4 தேர்வு முடிவுகள்...........டிசம்பர் 2013 முதல் வாரம் - ஒரு தரம்....

ஜனவரி 2014 முதல் வாரம் - இரண்டு தரம்.......

ஜனவரி 2014 இரண்டாவது வாரம் -மூனு தரம்.......

ஜனவரி 2014 கடைசி வாரம் - நாலு  தரம்.......

பிப்ரவரி முதல் வாரம் - அஞ்சு தரம்......

அடுத்த ஜென்மம் - ஆறு தரம்........

வேறு யாரும் ஏலம் கேட்காததால் அடுத்த ஜென்மம்.

ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏண்டா இந்த இந்தியாவில் பிறந்தோம் என்று..........


தேர்வு முடிவுகளை வெளியிட ஐந்து மாதங்கள் ஆனால் கூட பரவா இல்லை.  இறுதியாக ஒரு தேதி குறிப்பிட்டு அந்த தேதியில் முடிவுகளை வெளியிடலாமே....