Saturday, May 17, 2014
Wednesday, May 7, 2014
பிளஸ் - 2 முடித்த மாணவர்களே உஷார்!
உஷார்!உஷார்!உஷார்!
பிளஸ் - 2 முடித்து விட்டு கல்லூரியில் சேரப் போகும் மாணவர்களே உஷார்!.
உங்களை ஏமாற்ற அநேக தனியார் கல்லூரிகள் காத்திருக்கின்றன.
நீங்கள் சேரப் போகும் கல்லூரியைப் பற்றி நன்றாக விசாரித்து விட்டு சேரவும்.
உங்கள் நலன் கருதும்
ரா. செந்தில்குமார்
Saturday, May 3, 2014
Monday, April 21, 2014
பாம்புக்கு கூட படச் சுருள் வாங்க இயலவில்லை.........
விலைவாசி ஏற்றத்தால்
படச் சுருள் வாங்க இயலவில்லை...
பாம்பு கூட படம் எடுப்பதை நிறுத்திவிட்டதாம்......
Thursday, April 10, 2014
Saturday, January 11, 2014
குரூப் - 4 தேர்வு முடிவுகள்...........
டிசம்பர் 2013 முதல் வாரம் - ஒரு தரம்....
ஜனவரி 2014 முதல் வாரம் - இரண்டு தரம்.......
ஜனவரி 2014 இரண்டாவது வாரம் -மூனு தரம்.......
ஜனவரி 2014 கடைசி வாரம் - நாலு தரம்.......
பிப்ரவரி முதல் வாரம் - அஞ்சு தரம்......
அடுத்த ஜென்மம் - ஆறு தரம்........
வேறு யாரும் ஏலம் கேட்காததால் அடுத்த ஜென்மம்.
ரொம்ப கஷ்டமா இருக்கு. ஏண்டா இந்த இந்தியாவில் பிறந்தோம் என்று..........
தேர்வு முடிவுகளை வெளியிட ஐந்து மாதங்கள் ஆனால் கூட பரவா இல்லை. இறுதியாக ஒரு தேதி குறிப்பிட்டு அந்த தேதியில் முடிவுகளை வெளியிடலாமே....
Monday, January 6, 2014
அள்ளிக் கொடுப்போம்..........
கிள்ளிக் கொடுப்பவன் மனிதன்
அள்ளிக் கொடுப்பவன் இறைவன்
அள்ளிக் கொடுத்தால் மனிதனும்
இறைவன் ஆகலாம்,
கிள்ளிக் கொடுத்தால்
உங்கள் மனது நிறையும்,
அள்ளிக் கொடுத்தால்
பெறுபவர் மனது நிறையும்.
நம் வாழ்வு நிறைய
மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்போம்.
அள்ளிக் கொடுப்பது தங்கக் காசாக
இருக்க வேண்டும் என்பதில்லை,
தாகம் தீர்க்கும் தண்ணீராக
இருந்தால் கூட பரவாயில்லை ........
அள்ளிக் கொடுப்போம்..........
Subscribe to:
Posts (Atom)