பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, September 28, 2012

STOP CHILD LABOUR

குழந்தைத்  தொழிலாளர்கள்  ஒழிப்பு 

இந்தியத் தபால் தலைகள் WORLD TOURISM DAY

உலக சுற்றுலா தினம் 

செப்டம்பர் 27


Monday, September 24, 2012

READ BOOKS TODAY, GET AWARDS TOMMORROW

அனைத்து  தமிழ் நூல்களுக்கும்....

இங்கே கிளிக் செய்யவும். 

 

NATIONAL MATHEMATICS DAY

இந்தியாவின் கணிதவியல் தினம் 

டிசம்பர் 22

 

 2012  -இந்தியாவின்  கணிதவியல் ஆண்டு

RECOGNISED LANGUAGES IN THE WORLD

உலகின் செம்மொழிகள்:

                                      1. சீன மொழி 

                                      2. சமற்கிருத மொழி 

                                      3. கிரேக்க மொழி 

                                      4. லத்தின் மொழி 

                                      5. கீப்ரு மொழி 

                                      6. தமிழ் மொழி 

                                      7. அரபு மொழி 

                                      8. பாரசீக மொழி

 

 

Saturday, September 22, 2012

DETAILS ABOUT INDIAN COLLEGES, POLYTECHNICS, ARTS&SCIENCE COLLEGES

இந்தியாவில் உள்ள இஞ்சினியரிங், பாலிடெக்னிக், கலை மற்றும் அறிவியல் கல்லூரி பற்றிய தகவல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள வேண்டுமா?

  Click Here

BEST GIFT TO YOUR FRIENDS AND RELATIVES

தமிழ் புத்தகங்கள் வாங்க வேண்டுமா?

 நல்ல பரிசு - புத்தகம் 

CLICK HERE

USEFUL TAMIL WEBSITE

 

 பயனுள்ள தமிழ் இணையதளம் 

CLICK HERE

TAMIL NUMBERS

தமிழ் எண்களை  தெரிந்து கொள்ளுங்கள்.


Friday, September 21, 2012

CUTE KAVITHAI

படித்ததில் பிடித்தது கவிஞனின் கண்கள் 

வறண்ட பாலையை  கவிதையால் 

சோலை செய்யும்.

NANBAN
 கம்பீரத்தின் அடையாளம் 
சிங்கம் 
காட்டில் என்னை துரத்தியது 
அம்மா என்றேன் என்னை விடவில்லை.
அப்பா என்றேன் என்னை விடவில்லை.
கடவுளே என்றேன் என்னை விடவில்லை.

நண்பா என்றேன் தலைதெரிக்கத்  திரும்பி ஓடி விட்டது.
நண்பன் என்றால் சிங்கமும் சிறிது பின் வாங்கும் 

 

ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம்.

PLEASE DONT SEE THIS

TN VELAIVAAIPPU

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 

பதிவு செய்ய / புதுப்பிக்க

 இங்கே கிளிக்  செய்யவும்.

THIRUVALLUVAR

 

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்.

கலைஞர் உரை:
ஒரு காரியத்தை ஒருவர் எப்படி செய்து முடிப்பார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதற்குப் பிறகு அந்தக் காரியத்தை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
மு.வ உரை:
இந்தச் செயலை இக்கருவியால் இன்னவன் செய்துமுடிப்பான் என்று ஆராய்ந்த பிறகே அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
இந்தச் செயலை இன்ன ஆள் பலத்தாலும், பொருள் பலத்தாலும் இவன் செய்து முடிப்பான் என்பதை நன்கு எண்ணி அந்தச் செயலை அவனிடம் விடுக.
Translation:
'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.
Explanation:
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.

MUST KNOW


TIME


பேச்சுத்திறனை வளர்க்க..........

விஜய் டிவியின்  நீயா?............. நானா?....................

நிகழ்ச்சியைப் பாருங்கள்..

ஒவ்வொரு  ஞாயிறும் இரவு 9:30 மணிக்கு பாருங்கள்.

வரலாற்றை அறிய

வரலாற்றை அறிய வேண்டுமா?

 

 

சத்யம் தொலைக்காட்சியில் வரலாற்றின் மறுபக்கம் நிகழ்ச்சியைப் பாருங்கள்.........(நேரம் இரவு 9:30)

 

துரை கோபால் அவர்களின் இனிய பேச்சில்..........

 

BOOK TO READ

படிக்க வேண்டிய புத்தகம் 


உங்களால் வெல்ல முடியும்(தமிழ் பதிப்பை படிக்கவும்.)

YOU CAN WIN BY SHIV KHERA

CLICK HERE TO BUY THIS BOOK

MY WISH

 

 

பிறருக்கு உதவுபவர்கள் எல்லாம் என் நண்பர்கள்.

 

நான் வாழும் நாட்களில் 

சில பொருட்களை தானமாக கொடுத்திருக்கிறேன்......

வாழ்ந்து முடிந்த பின்பு 

என் உடலை தானமாக கொடுக்க விரும்புகிறேன்........ 

கொடுப்பேன்...

இறந்த பின்பு  என்னால் அதைத் தான் செய்ய முடியும்.

KAVITHAI

 

 

மரத்தின் உயிர் விதை 

மனிதனின் அனுபவம் கவிதை 

விதை இல்லாமல் மரம் இல்லை 

கவிதை இல்லாமல் காவியம் இல்லை 

Thursday, September 20, 2012


 எதிர்காலத்தைக்(கணிணியைக்)  கணிக்கும் ஜோதிடன் நான்


 

எதிர்காலத்தில் சிக்கன் BURGER-ஐ  PDF FILE-இல் பார்சல்(SAVE) செய்து E-MAIL-இல்  இணைத்து அனுப்புவார்கள். நாம் அதை டவுன்லோட் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

 

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு போட்டோஸாப்-இல் டிசைன் செய்து JAVA PROGRAM ஆக மாற்றி அம்மாவின் வயிற்றில் RUN செய்து OUTPUT எடுப்பார்கள்.

 

குழந்தையைப் பிடிக்கவில்லை என்றால் JAVA PROGRAM-இல் EDIT செய்து கொள்ளலாம்.

 

நாம் தூங்குவதற்கு AUTO SHUTDOWN TIME SET செய்து விடுவார்கள். குறித்த நேரத்தில் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.


குறிப்பு:


சற்று ஓவராக இருந்தால் மன்னிக்கவும். 


     

Solution for Pain

வேலை செய்யும் மனிதனின் 
வலிகள் குறைய வேண்டும் 
என்பதற்காக 
எந்திரங்களை உருவாக்கினோம் 
எந்திரங்களின் எண்ணிக்கை கூடின 
வலிகளின் எண்ணிக்கை 
குறையவில்லை, கூடிக்கொண்டுதான்  இருக்கின்றன.

ஆம் 
இடுப்பு வலி, தலைவலி, கால் வலி, கண் வலி, எல்லாம் வலி.

வலியைக் குறைக்க ஒரே வழி  எந்திரம்  செய்யும் வேலையை மனிதன் தன் 
கையால் செய்ய வேண்டும்.

MY ACHIVEMENT IN LIFE எல்லோருக்கும் வாழ்நாள் 
சாதனை என்று ஒன்று இருக்கும் 
என் வாழ்நாள் சாதனை மற்றவர்களுக்கு 
உதவும் அறக்கட்டளை ஒன்று 
நிறுவ வேண்டும் என்பதுதான்.

அறக்கட்டளையின் பெயர் :  

                           அன்பன் அறக்கட்டளை 
I AM SO LUCKY
உதவி என்று கேட்காமலே உதவும் 
நண்பன் இருந்தால் நீங்கள் 
ஒரு அதிர்ஷ்டசாலி 
நான் ஒரு அதிர்ஷ்டசாலி 
என் நண்பன் பெயர் உதயமூர்த்தி 

MY PRAYER

 

 இறைவனிடம் தினமும் வேண்டுகிறேன் 

பிறருக்கு கொடுக்க எனக்கு நிறைய 

செல்வத்தைக் கொடு என்று.

Tuesday, September 18, 2012

Thanks to beloved.....


ENTERTAINMENT


AVOID PLASTIC, USE PAPER


cute cat


EDUCATIONAL INFORMATIONS

 

  இரும்பு தென்னை மரங்கள் 
பயிர்கள் நட வேண்டும் 
வயல்காட்டில்.
காற்றாடிகள் நடுகிறார்கள் 
நம் நாட்டில்.
காற்றாடிகள் மின்சாரம் தரலாம் 
மரக்கன்றுகள் போல் 
காற்றைத் தருமா?
மழையைத் தருமா?
இல்லை 
உணவைத் தான் தருமா?
மின்வளம் மட்டும் போதுமா?
மண் வளம் வேண்டாமா?
தென்னை மரங்கள் இல்லை 
எங்கும் காற்றாடிகள் தான் உள்ளன.
காற்றாடிகள் குறையலாம்.
தென்னை மரங்கள் குறையக்கூடாது.
இடத்திற்கு விலை பேசும் 
வீணர்களிடம் 
விலை போக வேண்டாம்.
அவர்கள்  பேசும் விலை 
உங்கள் நிலத்திற்கு மட்டுமல்ல 
உங்கள் உயிருக்கும் தான்...........

இரா. செந்தில்குமார்  

 கொடுப்பவனே சிறந்த மனிதன்

பாரி(கொடைவள்ளல்)=மாரி(மழை)

மரம் செய விரும்பு..........


கதவைத் திற காற்று வரட்டும்...............

திறந்தேன் வரவில்லை 

கதவைத் திறந்தால் போதுமா? 

மரங்களை பாதுகாக்க வேண்டாமா?

மரம் வளர்போம் மனித வளம் காப்போம்....... 

 

இரா.செந்தில்குமார்   

 

நல்லவர்-செல்வர் -வெல்வர் 

 சிலர் நண்பர் 

பலர் பகைவர் 
எவர் நண்பர் 
எவர் பகைவர் 
நல்லவர் நண்பர் 
தீயவர் பகைவர் 
நல்லவர் சுடர் 
தீயவர் இடர் 
சுடர் சிலர் 
இடர் பலர் 
கொடுப்பவர் நல்லவர் 
கெடுப்பவர் பகைவர் 
கொடுப்பவர் வெல்வர் 
கெடுப்பவர் வீழ்வர் 
கொடுப்பீர் வெல்வீ ர் எழுதியவர் செந்தில்குமார்