பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, September 20, 2012


 எதிர்காலத்தைக்(கணிணியைக்)  கணிக்கும் ஜோதிடன் நான்


 

எதிர்காலத்தில் சிக்கன் BURGER-ஐ  PDF FILE-இல் பார்சல்(SAVE) செய்து E-MAIL-இல்  இணைத்து அனுப்புவார்கள். நாம் அதை டவுன்லோட் செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.

 

குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு போட்டோஸாப்-இல் டிசைன் செய்து JAVA PROGRAM ஆக மாற்றி அம்மாவின் வயிற்றில் RUN செய்து OUTPUT எடுப்பார்கள்.

 

குழந்தையைப் பிடிக்கவில்லை என்றால் JAVA PROGRAM-இல் EDIT செய்து கொள்ளலாம்.

 

நாம் தூங்குவதற்கு AUTO SHUTDOWN TIME SET செய்து விடுவார்கள். குறித்த நேரத்தில் கண்கள் தானாக மூடிக்கொள்ளும்.


குறிப்பு:


சற்று ஓவராக இருந்தால் மன்னிக்கவும். 


     

No comments:

Post a Comment