பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Monday, January 6, 2014

அள்ளிக் கொடுப்போம்..........


கிள்ளிக் கொடுப்பவன் மனிதன் 

அள்ளிக் கொடுப்பவன் இறைவன் 

அள்ளிக் கொடுத்தால் மனிதனும் 

இறைவன் ஆகலாம்,

கிள்ளிக் கொடுத்தால் 

உங்கள் மனது நிறையும்,

அள்ளிக் கொடுத்தால் 

பெறுபவர் மனது நிறையும்.

 நம் வாழ்வு நிறைய 

மற்றவர்களுக்கு அள்ளிக் கொடுப்போம். 

அள்ளிக் கொடுப்பது தங்கக் காசாக 

இருக்க வேண்டும் என்பதில்லை, 

தாகம் தீர்க்கும் தண்ணீராக 

இருந்தால் கூட பரவாயில்லை ........


அள்ளிக் கொடுப்போம்.......... 

2 comments: