பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, October 18, 2013

பொறுமை ................
தண்ணீரைக் கூட சல்லடையில் அள்ளலாம்,
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்தால்......... 

10 comments:

 1. வணக்கம்
  பொறுமைக்கு நல்ல எடுத்துக்காட்டு பதிவு நன்று வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
  2. தங்களுக்கு எந்த ஊர் என்று தெரிந்து கொள்ளலாமா?

   Delete
 2. Replies
  1. தங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி

   Delete
 3. அருமை
  காலம் கனிதலுக்கு
  இதைவிடச் சிறப்பாகச் சொல்லமுடியாது

  ReplyDelete
 4. பொறுமைக்கு நல்ல உவமை.

  ReplyDelete