பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, July 2, 2013

பதில் சொல்லுங்கள் பார்போம் ...............

அம்மாவின் இறுதிச் சடங்கிற்கு 

வந்த ஒரு இளைஞனை அக்கா காதலிக்கிறாள்.

இறுதிச் சடங்கிற்கு வந்து சென்ற இளைஞனை(காதலனை)

மணம் முடிக்க நினைத்த அக்கா 

எங்கு தேடியும் அவன் கிடைக்காமல்,

கடைசியில் தன் தங்கையை கொன்று விடுகிறாள்.

ஏன் அவள் தன் தங்கையைக் கொன்றாள்?

ஒரு நேர்முகத் தேர்வில் கேட்க்கப்பட்ட கேள்வி இது ?

பதில் சொல்லுங்கள் பார்போம் ...............


வெ. இறைஅன்பு 

4 comments:

 1. தங்கையின் இறுதிச் சடங்கிற்கு அவன் வருவானா, என்ற நம்பிக்கை / நப்பாசை /

  ReplyDelete
 2. u r selected sir, kindly send ur address, we will send appointment letter to u. u r very brilliant sir.

  ReplyDelete
 3. sinna pulla thanamaa irukku!!!!!

  ReplyDelete
  Replies
  1. நான் தெளிவாக குறிப்பிட்டு உள்ளேன். நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி என்று................. இதைக் கூட சரியாக புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள், ஏன் இங்கு பதில் அளிக்க வேண்டும்............

   Delete