பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Tuesday, May 28, 2013

தப்பு - தவறு

தெரிந்து செய்தால் அது - தப்பு


தெரியாமல் செய்தால் அது  - தவறு


தப்பு செய்தால் திருந்துங்கள்.


தவறு செய்தால் திருத்துங்கள்.


உப்புக்குத் தண்ணீர் 


தப்புக்குக் கண்ணீர் 


தப்பும், தவறும் மனித இயல்பு 


திருந்துவதும். திருத்துவதும் மிக மிக நன்று 4 comments: