வீட்டின் அருகில் பள்ளி இருக்க
பஸ்சில்
பச்சிளம் குழந்தைகளுக்கு
பல மைல் தூரப் பயணம் எதற்கு?
படிக்கும் பிள்ளை எந்தப் பள்ளியில்
இருந்தாலும் படிக்கும்.
படிப்பு முக்கியம்
உயிர் அதை விட முக்கியம்.
இன்று எங்கள் ஊரின் அருகில், பள்ளிப் பேருந்தும், பால்
வண்டியும் மோதி விட்டது. அதிர்ஷ்ட வசமாக எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.
நல்லது...நன்றி...
ReplyDeleteமடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?
http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Stress-Fear.html
யோசிக்க வேண்டிய விசயம்தான். ஆனா, யாரும் மாற மாட்டாங்க.
ReplyDeleteகஷ்டமாக இருக்கிறது. பல லட்சம் செலவழித்து, தொலைவில் உள்ள ஊரில் படிக்க வைப்பதை பெருமையாக நினைக்கும் பெற்றோர்கள் மாறுவார்களா? கருத்துக்கு நன்றி.........
Deleteபுகைப் படத்தைப் பார்த்தாவது உரியவர்கள் மனம் மாறினால் நல்லதுதானே.
ReplyDelete'படிக்கும் பிள்ளை எந்தப் பள்ளியில் இருந்தாலும் படிக்கும்' என்பது முற்றிலும் உண்மையே!
தங்கள் கருத்துக்கு நன்றி.................
ReplyDelete