பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, December 4, 2013

வித்தியாசம் (காதல் - கல்யாணம்)
சத்தமில்லாமல் கண்களால் பேசினால் காதலர்கள் (காதலிக்கும் போது)  
சத்தம்போட்டு வாயால்(கையால்) பேசினால் தம்பதிகள்(கல்யாணத்திற்கு பின்பு)


6 comments:

 1. ஓஹோ... இது தெரியாமப் போச்சே...!

  ReplyDelete
  Replies
  1. சார் உங்களுக்கு தெரியாததா?.......

   Delete
 2. தத்துவம் சூப்பர்.....

  ReplyDelete
  Replies
  1. தத்துவம் இல்லைங்க........ அனுபவம். தங்கள் கருத்துக்கு நன்றி

   Delete
 3. வணக்கம்
  அருமையான கருத்து வாழ்த்துக்கள்.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபன். உங்கள் பெயரைக் கேட்கும் போது, நாம் முன்பே பழகியது போன்ற ஒரு எண்ணம் வருகிறது. இது உண்மை.

   Delete