பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Monday, December 2, 2013

தேடல்.........

வண்டு பூக்கள் பல நாடுகிறது 

சிறு தேனுக்காக............ 

என் எண்ணம் வார்த்தை பல தேடுகிறது 

சிறு கவிதைக்காக.........


4 comments:

 1. இக்கவிதையைப் படிக்கையில்
  கிடைத்துவிட்டதைப் போலத்தான் படுகிறது
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா.........

   Delete
 2. மிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்....

  தங்களின் தகவலுக்கு :

  கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Students-Ability-Part-13.html

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும், நல்ல ஒரு தகவலுக்கும் நன்றி ஐயா.....

   Delete