பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, December 4, 2013

நன்றி சொல்லுங்கள்.......


நன்றி சொல்வதும், உதவி செய்வதும் கூட ஒரு சுயநலம் தான்.

ஏன் என்றால்,  இன்று ஒருவர் உங்களுக்கு செய்த உதவிக்கு நன்றி சொன்னால் தான், உதவி செய்த நபர் இதே போல் இன்னும் பல உதவிகளை செய்வார். அதனால் நன்றி சொல்லுங்கள் நம் சுய நலனுக்காக.


நன்றி சொல்லுங்கள், நல்லது செய்த நண்பர்களுக்கும், கடவுளுக்கும்.....3 comments:

 1. வணக்கம்
  மிக அருமையாக சொன்னிர்கள் வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete