பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, December 5, 2013

நாடெல்லாம் பதிப்பகம்நாட்டில் சில பதிப்பகம் என்பது 

நாடெல்லாம் பதிப்பகம் ஆனது 

முகநூல் ஒரு பதிப்பகம் 

வலைப்பூ ஒரு பதிப்பகம் 

தலைப்புக்கொரு பதிப்பகம் 

தடை இல்லா பதிப்பகம் 

பத்து பைசா செலவில்லை 

பதிப்பகத்தார் படியேறத் தேவை இல்லை 

லட்சம் காபி அடிக்கலாம் 

பதிப்பிக்க வேண்டும் என்ற 

லட்சியத்தை அடையலாம் 

அனுபவத்தை பகிரலாம் 

அனைவரின் கருத்தை கேட்கலாம்

நண்பர்களே ஒன்று கூடி வாருங்கள்

நல்ல பதிப்புகள் பல படைப்போம்

நாளும் நாட்டு மக்களுக்கு 

நல்ல கருத்துக்களை பதிப்பிப்போம் . 

2 comments:

  1. அடடா... இதுவரைக்கும் தெரியாமல் போய் விட்டதே...

    ம்...

    நல்லது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. இப்போதாவது தெரிந்து கொண்டீர்களே. நீங்கள் படிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைக்கிறேன்.ஒவ்வொன்றாக சொல்லித் தருகிறேன்.

    ReplyDelete