பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Monday, November 5, 2012

குடி குடியைக் கெடுக்காது

 

 இயற்கை நடத்தும் 

இனிய டாஸ்மாக் 

தென்னை மரங்கள்................

பாட்டிலுக்குப் பதில் 

பச்சைக் கூந்தல்கள் 

போதை தராது ..................

உடல் உபாதை தராது - இளநீர் 

குடி குடியைக் கெடுக்காது ............

                                         படித்ததில் பிடித்தது 

1 comment: