பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Wednesday, January 2, 2013

நல் வருடம் - இந்த புது வருடம்

பழையது மறைந்தால் புதியது

 

பழைய வருடம் மறைந்தால்  புது வருடம் 


வருடம் 


வருடம் 


புது வருடம் 


வறுமைகள் நீக்கும் 


வாழ்வு செழிக்கும் 


மகிழ்ச்சி பிறக்கும் 


நல்  வருடம்  - இந்த புது வருடம் ...........


புது வருடத்தில்  எங்கும் மகிழ்ச்சி பரவட்டும்.......................


முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவோம்..................

இந்த புது வருடத்தில் 1 comment:

  1. நல்ல கருத்து முடிந்த வரை மற்றவர்களுக்கு உதவுவோம். புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete