பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, June 14, 2013

வலைப்பூ
நல்ல பல பதிப்பு தாங்கும் - ஒரு இணைப்பு 

எப்போதும் எனக்கு - உன் நினைப்பு
என் படைப்பை உலகம் பார்க்க வைக்கும் - ஒரு இணைப்பு 

உன்னால் நண்பர்கள் பலருடன் நல்லதொரு - பிணைப்பு 

வலைப்பூ - உலகத்துடன் எளியதொரு - இணைப்பு 

நல்ல பல தகவல்கள் பகிரும் ஒரு இணைப்பு 

வலைப்பூ தரும் செய்தியெல்லாம் - இனிப்பு 

என் சிறிய படைப்பு உலகத்துடன் இணைப்பு - அது வலைப்பூ 

வலைப்பூ - பலர் உழைப்பு 

நல்ல ஒரு படைப்பு - வலைப்பூ 5 comments:

  1. இதுவும் மகிழவைத்த படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வரிகளும் சிறப்பு...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete