மலை பாரு
மழை பாரு
மழையோடு சாரல் பாரு
ஆறு பாரு
குளம் பாரு
வயல் பாரு
வயலில் அழகான பயிர் பாரு
வயல் நடுவில் ரெயில் ரோடு பாரு
எங்கு பார்த்தாலும் பச்சை பாரு
எல்லாம் ஜோரு
எங்க ஊரு அழகான ஊரு
நாட்டு மக்கள் பலர் கூடும் ஊரு
எங்க ஊரு நல்ல ஊரு
எங்க ஊரு பேரு
- குற்றாலம்
மலை பாரு
மழை பாரு
மழையோடு சாரல் பாரு
ஆறு பாரு
குளம் பாரு
வயல் பாரு
வயலில் அழகான பயிர் பாரு
வயல் நடுவில் ரெயில் ரோடு பாரு
எங்கு பார்த்தாலும் பச்சை பாரு
எல்லாம் ஜோரு
எங்க ஊரு அழகான ஊரு
நாட்டு மக்கள் பலர் கூடும் ஊரு
எங்க ஊரு நல்ல ஊரு
எங்க ஊரு பேரு
- குற்றாலம்
ஜில்லென்ற ஊரு...!
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி
Deleteமறக்க முடியுமா? அருவிக்குளியல், சூடான முறுகல் தோசை பொடி எண்ணேயுடன், பலாப்பழம், அதை பிடுங்கித்தின்னும் குரங்குகள்..,
ReplyDeleteதங்களின் மகிழ்ச்சியான தருணங்களை திரும்ப ஞாபகப் படித்தியது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது
Deleteநேரில் பார்த்தால்தான் நிலைமைத் தெரியும் .ஊரில் உள்ளதை நேரில் காண தேரில் அழைப்பீரா?
ReplyDeleteகண்டிப்பாக ஒரு நாள் அழைக்கிறேன்.
Deleteகுற்றாலம் பற்றிய கவிதை அருமை... குற்றாலத்தின் சிறப்பை மிக அழகாக வெளிபடுத்திய கவிதை பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநன்றி
Delete