பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Saturday, June 29, 2013

ஆண்பால் - தாய்ப்பால்

ஆண்பால் பெண்பால் 
அன்பால் கலந்தால் 

பெறும்பால் 
ஆண்பால் ஆனால் 
கொடுப்பாள் தாய்ப்பால் 

பெண்பால் ஆனால் 
கொடுப்பாள் கள்ளிப்.........

நிறுத்துங்கள் 
அது விஷம்............ 


படித்ததில் பிடித்தது 

4 comments:

 1. அந்தக் கொடுமை குறைந்து விட்டது... முற்றிலும் நீங்க வேண்டும்... நீங்கி விடும்...

  கொடுப்ப்பாள் --->கொடுப்பாள்

  ReplyDelete
 2. தமிழ்மணம் இணைத்து விட்டேன்... +1

  நன்றி...

  ReplyDelete
 3. ஓக்கே ரைட்டு

  ReplyDelete