பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, June 27, 2013

பொறியியல் படிப்பு படிக்க வெச்சா நல்லது தான்....ஆனால்...

அஞ்சு பைசா 
பத்து பைசா 
வட்டிக்கு கடன் வாங்கி 
கடன் கிடைக்கலனா
கந்து வட்டி கடன் வாங்கி 
அம்மா தங்கத் தாலி அடகு வச்சு 
+1 ல் பெயில் ஆகி 
+2 ல் விளிம்பில் பாஸ் ஆனா தன் பையனை 
பக்கத்துக்கு வீட்டில் ரெண்டு பேரு 
எதிர்த்த வீட்டில் மூணு பேரு 
பொறியியல் படிப்பு படிக்கிறான்னு 
படிக்காத தன்  பையனை, 
பட்டிணத்தில் பொறியியல் படிப்பு படிக்க வச்சா?
அவன் எப்படி படிப்பான்? 
முதலாண்டில் பத்து பேப்பர் 
இரண்டாமாண்டில் எட்டு பேப்பர்
நான்காண்டு முடித்து 
வெளியில் வரும் பொழுது பதினெட்டு பேப்பர்
அரியர் வைப்பான் 
படிக்க வெச்சா நல்லது தான்
அவன் திறமைகேற்ற(அறிவுக்கேற்ற)
படிப்பு படிக்க வெச்சா நல்லது தான்
உங்க ஆசையை குத்தஞ் சொல்லவில்லை 
பணம் கொடுத்தா படிக்க சீட்டு கிடைக்கும் 
படிக்கலனா எப்படி பட்டம் கிடைக்கும். 

தப்பாக நெனைக்க வேண்டாம், 

யோசிச்சு பாருங்க 

உங்க பையன் வாழ்க்கை  நல்ல இருக்கும். 

அவன் திறமைகேற்ற படிப்பு படிக்க வெச்சா......................

10 comments:

 1. நல்ல அறிவுரைதான்

  ReplyDelete
  Replies
  1. அறிவுரை சொல்லும் அளவுக்கு பெரிய மனிதன் அல்ல.. என் ஆதங்கம்.... உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

   Delete
 2. dai porombokku..enada idhellam??

  ReplyDelete
  Replies
  1. இந்த கருத்தின் மூலம் நான் உண்மையை சொல்லி இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. கருத்துக்கு நன்றி நண்பரே.........

   Delete
 3. பெற்றோர்கள் உணர வேண்டியது... வாழ்த்துக்கள் நண்பரே...

  ReplyDelete
  Replies
  1. என் கவிதைக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் நண்பரே உங்களுக்கு மிக்க நன்றி.

   Delete
 4. Replies
  1. thank u sir ..... keep watching my blog

   Delete
 5. அருமையான கருத்து... பகிர்கிறேன் என் முக நூல் பக்கத்தில் ...நன்றி... வலைச்சரம் மூலம் இங்கு வந்தேன்...வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. thank u very much madam, for ur encouraging comments.keep watching my blog.............

   Delete