பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Saturday, December 15, 2012

உளமார்ந்த கவிதை - நண்பன்

 

 கவிதைகள் சில எழுதுவதுண்டு 


இது என் உள்ளக் கவிதை உளமார்ந்த கவிதை 


ஒரு நல்ல நண்பன் நூறு உறவினர்களுக்குச் சமம்


எனக்கு நூறு உறவினர்கள் உண்டு 


ஒரு நல்ல நண்பர்(உங்கள்) வடிவில்


நல்லவர்கள் உலகில் இல்லை என்று ஊர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.


அது பொய் என்பதை புரிந்து கொண்டேன்.


நல்லவர்கள் உலகில் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள்.

 

 


4 comments:

  1. உளமார்ந்த கவிதை நன்று நண்பரே..

    ReplyDelete
  2. சுருக்கம் என்றாலும் பொருள் பெருக்கம்! நன்று!

    ReplyDelete