பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Friday, December 21, 2012

உலகம் அழிவு தள்ளி வைக்கப்படுகிறது

எல்லோருக்கும் காலை வணக்கம். ஒரு சந்தோசமான விஷயம், இன்று(21-12-2012) உலகம் அழியப்போவதாக கூறியிருந்தோம், அது தவிர்க்க முடியாத ஒரு சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 21-12-3012 க்கு  தள்ளி வைக்கப்படுகிறது. தடங்கலுக்கு வருந்துகிறோம். 

5 comments:


 1. தள்ளி வைத்த செயல் மிகவும் கண்டனத்திற்குரியது!!!

  ReplyDelete
  Replies
  1. sorry for the late. please wait upto 3012

   Delete
 2. 2012 கூட ஒரு ஐநூறு கோடி வருஷத்தை சேர்த்து போட்டிருந்தீங்கன்னா நல்லாயிருக்கும்!! இந்த புரளி பலமுறை வந்தது, நீங்க சொன்ன தேதிக்கு முன்னாடி இன்னும் எத்தனை தடவை கிளப்புவானுன்களோ தெரியலையே....!!! [எல்லாம் காசுக்குத்தான்!!].

  ReplyDelete

 3. உங்க தமிழ் மணம் ஓட்டுப் பட்டை வேலை செய்ய கீழ்க்கண்ட பதிவைப் பார்க்கவும், சரி செய்தால் தங்களுக்கு வாக்களிக்க முடியும் நன்றி.

  http://ponmalars.blogspot.com/2012/03/stop-blogger-redirecting-country-wise.html

  ReplyDelete