பணம் வரும் போகும். கல்வி வரும் போகாது. ///பிறருக்குக் கொடுப்பவர்கள் ஏழைகள் ஆவதில்லை. ///முயற்சி செய்வதை நிறுத்தி விட்டால் , மூச்சு விடுவதை நிறுத்தி விடு. /// தோல்வி வெற்றியின் அறிகுறி.///ஆரோக்கியம் இ௫ப்பவனுக்கு நம்பிக்கை இ௫க்கும், நம்பிக்கை இ௫ப்பவனுக்கு எல்லாமே இ௫க்கும்.

Thursday, December 27, 2012

விலைவாசி உயர்வு


ஏழைகளின் எமன்

ஏற்றத்தைத் தடுக்கும் பகைவன்

நிலவைக் கூட வாங்கி விடலாம் 

நிலக்கடலை வாங்க முடியாது 

மலையைக் கூட வாங்கி விடலாம் 

மண்ணெண்ணெய் வாங்க முடியாது
 
விண்ணைக் கூட வாங்கி விடலாம் 

விறகு வாங்க முடியாது 

விலை என்னும் மலை 

உளியால் செதுக்கி உடைக்கப்படும் வரை........ 

ஏழைகளின் வாழ்க்கை ரோட்டில் 

ஏளனமாய் நாம் போட்ட ஓட்டில்
 
 ஏழையாய் நிற்கிறோம் நடுக்காட்டில் 

யோசிக்க வேண்டும் வீ ட்டில் 

எதையும் செய்யும் முன் நாட்டில் 7 comments:

 1. நாளை வலைச்சரத்தில் உங்கள் பதிவு வருக!

  ReplyDelete
 2. என்ன செய்ய நமது (ப)ஜனநாயக? நாட்டில் தான் வாழ்கிறோம்

  ReplyDelete
 3. http://kaviyazhi.blogspot.com/2012/12/blog-post_17.html இதையும் படிச்சி பாருங்க

  ReplyDelete
 4. கவிதை நன்று,தொடர வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 5. உங்களது blog பார்த்தேன் நன்றாக உள்ளது. புகைப்படங்கள் மிக அருமை
  என் Blog http://kaviyinkavi.blogspot.in
  www.facebook.com/kaviyinkavikal

  ReplyDelete